kerala ரமலான் பண்டிகையை முன்னிட்டு கேரளத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு நமது நிருபர் மே 2, 2022 கேரளத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு நாளை (மே 3) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.